skip to main
|
skip to sidebar
எஸ்.ஆர்.செந்தில்குமார்
Friday, June 12, 2009
பேசியே
கொடியில் சேர்ந்து கிடக்கும்
உனது ஆடைகளுக்கும்
எனது ஆடைகளுக்கும்
தெரியாது
நீயும் நானும்
பேசியே பல மாதங்கள் ஆகிறதென்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பார்த்தவர்கள்
Payday Loan Miami
Followers
Blog Archive
▼
2009
(3)
▼
June
(3)
அன்றும்... இன்றும்...
பேசியே
குறைகள் தீர்ப்பார் கொளஞ்சியப்பர்
No comments:
Post a Comment